Thursday, September 22, 2016

Gap-fill exercise

Fill in all the gaps, then press "Check" to check your answers. Use the "Hint" button to get a free letter if an answer is giving you trouble. You can also click on the "[?]" button to get a clue. Note that you will lose points if you ask for hints or clues!
”கைதான் நெகிழவிடேன்” – இதில் நெகிழ என்பது என்னும் பொருளில் வந்துள்ளது.
திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் .
திருக்குறள் குறள் ஆன நூலாகும்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் .
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர்
சைவத் திருமுறைகள்
ஏலாதி பதினெண் நூல்களுள் ஒன்று.
கணிமேதாவியாரின் காலம் கி.பி நூற்றாண்டு.
இளங்கோவடிகள் நாட்டைச் சேர்ந்தவர்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் .

No comments:

Post a Comment